top of page

பராந்தக சோழன் I

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .

 

முடிவில் பராந்தகன் மதுரையைகைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.

 

பராந்தக சோழன் Iகி.பி. 907-950

கண்டராதித்தர்கி.பி. 949/50-957

அரிஞ்சய சோழன்கி.பி. 956-957

சுந்தர சோழன்கி.பி. 956-973

ஆதித்த கரிகாலன்கி.பி. 957-969

உத்தம சோழன்கி.பி. 970-985

 

shiva
சோழனுடன் ஒரு சரித்திர பயணம்

© 2016 by shiva. சோழனுடன் ஒரு சரித்திர பயணம்                                     தொடர்புகளை காண:

  • Blogger Social Icon
  • Google+ Social Icon
  • Facebook Social Icon
bottom of page