top of page

முற்காலச் சோழர்களின் காலம் (300கிமு ), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம்மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

முற்காலச் சோழர்கள்:

  • செம்பியன்

  • எல்லாளன்

  • இளஞ்சேட்சென்னி

  • கரிகால் சோழன்

  • நெடுங்கிள்ளி

  • நலங்கிள்ளி

  • கிள்ளிவளவன்

  • கோப்பெருஞ்சோழன்

  • கோச்செங்கணான்

  • பெருநற்கிள்ளி

     

01

கோச்செங்கணான்
Pallava_kingdom_in_kalapirar_period
chola-artist-of-tanjore-nataraja-lord-of-the-dance
shiva
சோழனுடன் ஒரு சரித்திர பயணம்

© 2016 by shiva. சோழனுடன் ஒரு சரித்திர பயணம்                                     தொடர்புகளை காண:

  • Blogger Social Icon
  • Google+ Social Icon
  • Facebook Social Icon
bottom of page