top of page

இடைக்காலச் சோழர்கள்:
9-ம் நூற்றாண்டில் மிகப்பெரியதும் பிரபலமானதுமான பேரரசை நிறுவினார்கள். தென் இந்தியாவின் மிகப்பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இவர்களுடையகடற்படை மிகவும் வலிமை உள்ளதாக இருந்தது. அதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாகசிறீவிஜயம் வரை தங்களது செல்வாக்கை நீட்டித்து இருந்தார்கள். இவர்கள், தங்களுடைய தொடர் படையெடுப்புகள் மற்றும் ஆக்கரமிப்புகளால் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்
இடைக்காலச் சோழர்கள்:
*விசயாலய சோழன்கி.பி. 848-871
*ஆதித்த சோழன்கி.பி. 871-907

IMG_20160129_112315

IMG_20160129_112208

IMG_20160129_111212

IMG_20160129_110946

IMG_20160129_110751

IMG_20160129_110742

IMG_20160129_110712

IMG_20160129_110616

IMG_20160129_110211
02
shiva
சோழனுடன் ஒரு சரித்திர பயணம்
bottom of page